NEW
Font size
Worksheetsதிரிதல் விகாரம்
Total questions: 15
Worksheet time: 8mins
மண் + தலம்
மட்டலம்
மண்டலம்
மத்தலம்
புற்றரை =
புண் + தரை
புல் + தரை
புல் + அரை
இப்படத்திற்கு தொடர்புடைய வெற்றிவேற்கை யாது?
பெருமயும் சிறுமையும் தான் தர வருமே
மன்னர்க்கழகு செங்கோன் முறைமை
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
இப்படத்திற்கு பொருந்தும் குறல் யாது?
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
பொருத்தமான செய்யுளைத் தெரிவு செய்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
பொருத்தமான ஆத்திசூடி யாது?
அறம் செய விரும்பு
ஈவது விலக்கேல்
ஏற்பது இகழ்ச்சி
ஔவியம் பேசேல்
பொருத்தமான பழமொழி யாது?
ஊருடன் கூடி வாழ்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமையே பலம்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
-___________ மாடு வண்டி இழுக்கும்
காலை
காழை
காளை
புருணை சிறிய நாடு ______________ வளமானது.
________________ அங்கு நிறைய எண்ணெய் வயல்கள் உள்ளன.
ஆகையால் / இருப்பினும்
இருப்பினும் / ஆகையால்
எனினும் / ஏனெனில்
ஏனெனில் / எனினும்
நற்றமிழ்
நன் + தமிழ்
நல்ல + தமிழ்
நல் + தமிழ்
நல் + துணை
நல்துணை
நற்ருணை
நற்றுணை
கல் + தூண் =
கற்றணை
கற்றுணை
கல்துணை
முட்டாள்
முள் + தாள்
முல் + தாள்
முன் + தாள்
உட்சேர்க்கை
உல் + சேர்க்கை
உள் + சேர்க்கை
உட் + சேர்க்கை
பந்தற்கால்
பந்தல் + கால்
பந்தர் + கால்
பந்தள் + கால்
