wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஓடுமீன் இச்சொல்லை பிரித்து எழுதுக

a)

ஓடு + மீன்

b)

ஓ + டுமீன்

c)

ஓடுமீ +ன்

d)

ஓ + டுமீன்

2.

என்றெண்ணி இச்சொல்லைப் பிரித்து எழுதுக

a)

என் + றெண்ணி

b)

என்று + எண்ணி

c)

என்றெ + எண்ணி

d)

என்று + றெண்ணி

3.

மடைத்தலை இச்சொல்லைப் பிரித்து எழுதுக

a)

மடைத் + தலை

b)

மடை + தலை

c)

மடைத்த + லை

d)

மடை + த்தலை

4.

எண்ணுதல் இச்சொல்லுக்குரிய பொருள்

a)

வாடுதல்

b)

வருந்துதல்

c)

நனைத்தல்

d)

நினைத்தல்

5.

வரும் + அளவும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

வருமளவும்

b)

வருஅளவும்

c)

வரும்மளவும்

d)

வரும்அளவும்

6.

உறுமீன் என்பதன் பொருள்

a)

பெரிய மீன்

b)

சிறிய மீன்

c)

மீன்கள்

d)

சுறா மீன்

7.

இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள்

a)

இப்பிறப்பு

b)

மறுபிறப்பு

c)

பிறப்பு

d)

முற்பிறப்பு

8.

காரணமாகின்றது என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது

a)

காரண + மாகின்றது

b)

காரண + ஆகின்றது

c)

காரணம் + மாகின்றது

d)

காரணம் + ஆகின்றது

9.

வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

a)

செழுமை

b)

இன்மை

c)

செம்மை

d)

ஏழைமை

10.

பொருள் + செல்வம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

பொருள்செல்வம்

b)

பொருள்ச்செல்வம்

c)

பொருட்செல்வம்

d)

பொருட்ச்செல்வம்