wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல்

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

நம்முடன் சேர்ந்து வளருவது__________.

a)

தமிழ்

b)

இலக்கியம்

c)

விளையாட்டு

2.

அன்னைத்தமிழே பாடலின் ஆசிரியர்___________.

a)

நா. காமராசன்

b)

காமராசர்

c)

நா. காமராசர்.

3.

பனைமரம்____________ உயரக் காரணமாக உள்ளது.

a)

நிலத்தடி நீர்

b)

மண் வளம்

c)

வெப்பம்

4.

தமிழ்நாட்டின் மாநில விலங்கு____________.

a)

வரையாடு

b)

சிங்கம்

c)

பூனை

5.

வல்லமை - என்ற சொல்லின் பொருள்__________.

a)

மென்மை

b)

இனிமை

c)

வலிமை.

6.

திரள் என்ற சொல்லைக் குறிக்கும் சொற்கள்_____________.

a)

மக்கள், கூட்டம்

b)

திரள், நெருக்கம்

c)

கூட்டம் ,நெருக்கம்

7.

பால் எத்தனை வகைப்படும்____________.

a)

5

b)

3

c)

6

8.

தவறு செய்பவர்களை ___________செய்ய வேண்டும்.

a)

திருத்த வேண்டும்

b)

கண்டித்தல்

c)

கண்டு கொள்ளாமல் இருத்தல்.

9.

செயலாக்கம்- என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________.

a)

செயல்+ ஊக்கம்

b)

செயலில் +ஆக்கம்

c)

செயல்+ ஆக்கம்

10.

திருவிழா என்றாலே இது இருக்கும்___________.

a)

தேர்

b)

பூக்கள்

c)

கடைகள்