Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

'கை கொடுத்தல்'

மேற்கண்ட மரபுத்தொடருக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.

a)

தக்க நேரத்தில் உதவி செய்தல்

b)

உதவி செய்தல்

2.

'காது குத்துதல்'

மேற்கண்ட மரபுத்தொடருக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.

a)

பொய் கூறி ஏமாற்றுதல்

b)

சாமார்த்தியமாக ஏமாற்றுதல்

3.

'கையும் களவுமாய்'

மேற்கண்ட மரபுத்தொடருக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக.

a)

குற்றம் இழைக்கும் பொழுது பிடிப்படுதல்

b)

குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே

4.

வழியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் ஆடவன் ஒருவன் சாமார்த்தியமாகப் பேசி, அவரது பணப்பையைத் திருடினான்.

a)

கை கொடுத்தல்

b)

காது குத்துதல்

c)

கையும் களவுமாய்

5.

தன் மேற்கல்வியைத் தொடர பணமில்லாமல் சிரமப்பட்ட வளவனுக்கு அவனுடைய முதலாளி தக்க நேரத்தில் உதவி செய்தார்.

a)

கையும் களவுமாய்

b)

கை கொடுத்தல்

6.

நகையைத் திருடும்போது மாட்டிக் கொண்ட அத்திருடனை ஊர் மக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

a)

காது குத்துதல்

b)

கையும் களவுமாய்

7.

தக்க நேரத்தில் தவி செய்த தமது முதலாளிக்குத் தென்னவன் நன்றி கூறினான்.

a)

கையும் களவுமாய்

b)

கை கொடுத்தல்

8.

பலரை ஏமாற்றிப் பணம் பறித்த குகனைத் தகுந்த தருணத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

a)

கையும் களவுமாய்

b)

காது குத்துதல்

9.

தனது ஓட்டைக் குடிசையைச் சரிப்படுத்த பணம் தந்த பணக்காரனுக்கு ஏழை விவசாயி நன்று கூறினார்.

a)

காது குத்துதல்

b)

கை கொடுத்தல்

10.

வீடு வீடாகச் சென்று நன்கொடை திரட்டும் சிலரின் சாமர்த்தியமான பேச்சுகளை நம்பக் கூடாது.

a)

காது குத்துதல்

b)

கை கொடுத்தல்