NEW
Font size
S
M
L
XL
Worksheetsவினைமுற்று lesson
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வினைமுற்று எத்தனை வகைப்படும்?
a)
2
b)
3
c)
4
d)
5
2.
இவ்வாறு ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல்---------------------- எனப்படும்
a)
தெரிநிலை வினைமுற்று
b)
குறிப்பு வினைமுற்று
c)
வினைமுற்று
d)
மேலே உள்ள அனைத்தும்
3.
'செய்பவன்' பொருள்
a)
தூரிகை
b)
ஓவியன்
c)
தீட்டினான்
d)
ஆண்பால்
4.
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று
a)
படித்தான்
b)
நடக்கிறான்
c)
உண்பான்
d)
ஓடாது
5.
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்
a)
செல்க
b)
ஓடு
c)
வாழ்க
d)
வாழிய
6.
'சினை' பொருள்
a)
கண்ணன்
b)
கரியன்
c)
எழுத்தன்
d)
தன்மை
7.
'தொழில்' பொருள்
a)
பொன்னன்
b)
கரியன்
c)
எழுத்தன்
d)
தென்னாட்டார்
8.
'இடம்' பொருள்
a)
கட்டுரை
b)
வீடு
c)
பள்ளி
d)
மாணவி
9.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது.இத்தொடரிலுள்ள வினைமுற்று
a)
மாடு
b)
வயல்
c)
புல்
d)
மேய்ந்தது
10.
முன்னிலையில் வரும் என்பது
a)
ஏவல் வினைமுற்று
b)
வியங்கோள் வினைமுற்று
Reset
