Font size
Worksheetsஇரட்டைக்கிளவி ஆண்டு 4
Total questions: 15
Worksheet time: 8mins
முகிலனும் வேலனும் மழையில் விளையாடியதால் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகினர்.
பளபள
சரசர
கடுகடு
தரையில் விழுந்து கிடந்த காய்ந்த இலைகளின் மீது நடந்த போது சத்தம் கேட்டது.
பளபள
சரசர
கடுகடு
மாமாவின் திருமணப் பரிசாகக் கிடைக்கப்பெற்ற வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சிட்டன.
தகதக
பளபள
கடுகடு
கொடுத்த வேலைகளைச் செய்யாத பணியாளரிடம் அந்த அதிகாரி கடிந்து கொண்டார்.
பளபள
சரசர
கடுகடு
புற்களின் மீது ஓடிய அணிற்பிள்ளையைப் பாம்பு என நினைத்து அலறினாள் காந்திமதி.
சரசர
பளபள
கடுகடு
மல்லிகைத் தோட்டத்தில் ஊர்ந்து சென்ற பாம்பைக் கண்டு அலறினேன்.
பளபள
சரசர
கடுகடு
தாமதமாக வீட்டிற்குத் திரும்பிய அப்பாவிடம் அம்மா கடுமையாகப் பேசினார்.
சரசர
பளபள
கடுகடு
படத்திற்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக
பளபள
சரசர
கடுகடு
படத்திற்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக
பளபள
கடுகடு
சரசர
படத்திற்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக
பளபள
சரசர
கடுகடு
சூழலுக்கேற்ப இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
சூழல்: முகிலனும் வேலனும் மழையில் விளையாடியதால் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகினர்.
பளபள
சரசர
கடுகடு
சூழலுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
சூழல்: இராணி தன் தாத்தாவின் தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே அவள் தரையில் விழுந்து கிடந்த காய்ந்த இலைகளின் மீது நடந்தபோது கேட்டச் சத்தத்தினை இரசித்தாள்.
பளபள
கடுகடு
சரசர
சூழலுக்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தட்டச்சு செய்க.
சூழல்: மாமாவின் திருமண பரிசாகக் கிடைக்கப்பெற்ற வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சிட்டன.
(a)
தூய்மையாகத் துடைக்கப்பட்ட கண்ணாடியும் பளிங்கு தரையும் பளிச்சிட்டது.
சரசர
பளபள
கடுகடு
பாம்பு கோடை காலத்தில் காட்டில் (a) வென ஊர்ந்து சென்றது.
