Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

09-10-2021 Overcomers Quiz

Total questions: 12

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உத்தமர்களை _______, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் ________ குழியில் தானே விழுவான்;

a)

படுத்த

b)

வழிநடத்தி

c)

மோசப்படுத்தி

d)

வெட்டின

2.

உத்தமர்களோ ____________ச் சுதந்தரிப்பார்கள்.

a)

சகலத்தையும்

b)

தேசத்தை

c)

பூமியை

d)

நன்மையை

3.

ஐசுவரியவான் தன் _________ ஞானவான்;

a)

முன்னே

b)

வேலைக்காரருக்கு

c)

வீட்டிற்கு

d)

பார்வைக்கு

4.

புத்தியுள்ள __________ அவனைப் பரிசோதிக்கிறான்

a)

ஏழையோ

b)

ஞானியோ

c)

குமாரனோ

d)

தரித்திரனோ

5.

நீதிமான்கள் __________ மகா கொண்டாட்டம் உண்டாகும்;

a)

உயரும்போது

b)

பெருகும்போது

c)

அலறும்போது

d)

களிகூரும்போது

6.

துன்மார்க்கர் எழும்பும்போதோ ____________ மறைந்துகொள்ளுகிறார்கள்.

a)

பாவம்

b)

துஷ்டர்

c)

சத்துரு

d)

மனுஷர்

7.

தன் பாவங்களை மறைக்கிறவன் ____________;

a)

பெலப்படமாட்டான்

b)

வளரமாட்டான்

c)

உணர்வடையமாட்டான்

d)

வாழ்வடையமாட்டான்

8.

அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ ___________ பெறுவான்.

a)

வல்லமை

b)

ஆசீர்வாதம்

c)

கிருபை

d)

இரக்கம்

9.

எப்பொழுதும் ____________ பாக்கியவான்;

a)

பதில்சொல்கிறவன்

b)

பரவசமடைகிறவன்

c)

பாய்ந்திருக்கிறவன்

d)

பயந்திருக்கிறவன்

10.

தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ _____________ விழுவான்.

a)

தலைகீழாக

b)

பாவத்தில்

c)

குழியில்

d)

தீங்கில்

11.

ஏழை ஜனங்களை ஆளும் _________ அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற __________ ஒப்பாயிருக்கிறான்.

a)

அலைக்கும்

b)

தூய்மையான

c)

கரடிக்கும்

d)

துஷ்ட

12.

__________ கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ___________ அருவருப்பானது.

a)

வழியும்

b)

என்னைக்

c)

வேதத்தைக்

d)

ஜெபமும்