Worksheetsஇயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
Total questions: 6
Worksheet time: 3mins
எந்த நாடுகளில் ஏடிஎம் மிஷன்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருந்தன
இத்தாலி ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள்
அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள்
கனடா பிரான்ஸ் மற்றும் ஆஸ்ட்ரேலிய
சீனா டென்மார்க் மற்றும் பிரேசில்
1999ஆம் ஆண்டு நேரத்தில் நாடெங்கும் எத்தனை எடிஎம்கள் இயக்கப்பட்டன
700
650
800
950
உலகின் முதல் ஏடிஎம் லண்டனின் உள்ள எந்த இடத்தில் அமைக்கப்பட்டன
இங்கிலாந்து
பெக்காம்
ஸ்ட்ராட்போர்டு
என்பீல்டு
இங்கிலாந்தைச் சேர்ந்த __________ என்பவர் தலைமையிலான குழுவொன்று பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜுன் 27 இல் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.
ஜான் ஷெப்பர்டு பாரன்
அலெக்சாண்டர் பெயின்
செஸ்டர் கர்ல்சன்
ஜியோவான்னி காசில்லி
இந்தியாவில் ஏடிஎம் முதன்முதலாக _________ ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானது.
25
30
20
45
_____________ மனிதனின் கைரேகை, முகம், விழித்திரை ஆகியவற்றின் ஒன்றையோ அனைத்தையும் அடையாளமாகப் பதிவு செய்யவும் பதிவு செய்த அடையாளம் மூலம் மறுபடி ஆளை அறியவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆளறிச்சோதனைக் கருவி
அட்டை தேய்ப்பு இயந்திரம்
தொலைநகல் இயந்திரம்
ஒளிப்படி இயந்திரம்
