wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கண்ணப்ப நாயனார்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

யார் இவர்?

a)

அதிபத்தர்

b)

கண்ணப்ப நாயனார்

c)

திருநாவுக்கரசர்

2.

கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் என்ன?

a)

திண்ணன்

b)

மண்ணன்

c)

கண்ணன்

3.

கண்ணப்ப நாயனார் எந்த குலத்தில் பிறந்தவர்?

a)

அந்தணர்

b)

வணிகம்

c)

வேடர்

4.

எப்பொழுது கண்ணப்ப நாயனாரின் பூசை நாள்?

a)

புரட்டாசி உத்திராடம்

b)

மாசி ஹஸ்தம்

c)

தை மிருகசீருஷம்

5.

நாணன், காடன் என்பவர்கள் யார்?

a)

கண்ணப்ப நாயனாரின் அண்டை வீட்டார்கள்

b)

கண்ணப்ப நாயனாரின் நண்பர்கள்

c)

கண்ணப்ப நாயனாரின் உறவினர்கள்

6.

கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திற்கு எவ்வாறு அபிசேகம் செய்வார்?

a)

ஆற்றில் நீர் எடுத்து அபிசேகம் செய்வார்.

b)

வாயில் நீர்சுமந்து அபிசேகம் செய்வார்.

7.

கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திற்கு எந்த உணவைப் படைத்தார்?

a)

பன்றி இறைச்சி

b)

ஆட்டு இறைச்சி

c)

பழங்கள்

d)

பலகாரங்கள்

8.

கண்ணப்பரின் எதை சோதிப்பதற்காக சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து இரத்தம் வழிந்தது?

a)

அன்பை சோதிக்க

b)

வெறுப்பை சோதிக்க

c)

பொறுப்பை சோதிக்க

d)

பயத்தை சோதிக்க

9.

சிவலிங்கத்திலிருந்து இரத்தம் வழிந்ததால், கண்ணப்பர் தன் உறுப்புகளில் எதை சிவலிங்கத்திற்கு தானம் செய்தார்?

a)

கை

b)

கண்

c)

காது

10.

கண்ணப்ப நாயனாரின் முன் யார் காட்சியளித்தார்?

a)

சிவன்

b)

சக்தி

c)

முருகன்