Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 03.09.22 ஆதியாகமம்11-15

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆபிராமின் தகப்பனின் பெயர் என்ன ?

a)

நாகோர்

b)

செரூகு

c)

தேராகு

2.

ஆபிராமிற்கு எத்தனை சகோதரர்கள் ?

a)

2

b)

3

c)

4

3.

ஆபிராமின் சகோதரனின் மகனின் பெயர் என்ன ?

a)

பேலேகு

b)

லோத்து

c)

அர்பக்சாத்

4.

லோத்து எங்கு குடியிருந்தான் ?

a)

சோதோம்

b)

கானான்

c)

பேலா

5.

தந்தை இறப்பதற்கு முன்னே இறந்த மகன் யார்?

a)

ஆரான்

b)

நாகோர்

c)

தேராகு

6.

சோதோமின் ராஜா, "ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும்" என யாரிடம் சொன்னான் ?

a)

ஆபிராம்

b)

லோத்து

c)

மம்ரே

7.

உன்னதமான தேவனுடைய ஆசாரியனாக இருந்தவர் யார் ?

a)

சாலேம் ராஜா

b)

சோதோம் ராஜா

8.

"கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்" என ஆபிராம் ஏங்கியது எதற்க்காக?

a)

ஆசீருக்காக

b)

உரிமைக்காக

c)

குழந்தைக்காக

9.

எகிப்தியரால் யார் பார்வோனின் அரண்மனைக்கு கொண்டுபோகப்பட்டார் ?

a)

சாராய்

b)

ஆபிராம்

c)

லோத்து

10.

ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் ____________ மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று.

a)

பெரிசியருடைய

b)

கானானியருடைய

c)

லோத்துடைய