wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Exodus 18

Total questions: 20

Worksheet time: 5hrs 0mins

Name
Class
Date
1.

எத்திரோ கேள்விப்பட்டவைகள் என்ன ?

a)

தேவன் மோசேக்கு செய்தவை

b)

தேவன் பார்வோனுக்கு செய்தவை

c)

தேவன் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்தவை

d)

இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதை

2.

மோசேயை பார்க்க மீதியானிலிருந்து வந்தவர்கள் ?

a)

எத்திரோ

b)

சிப்போராள்

c)

கெர்சோன்

d)

எலியேசர்

3.

எத்திரோ "நங்கள் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம்" என்று மோசேக்குச் சொல்லியனுப்பினபோது எத்திரோ எங்கு இருந்தார் ?

a)

பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதம்

b)

பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரம்

c)

தேவ பர்வதத்தினிடத்தில் பள்ளத்தாக்கில்

d)

பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் பள்ளத்தாக்கில்

4.

மோசே தன் மாமனை சந்தித்தபோது செய்தவை ?

a)

எதிர்கொண்டுபோனான்

b)

கட்டிக்கொண்டான்

c)

முத்தஞ்செய்தான்

d)

கூடாரத்துக்குள் பிரவேசித்தான்

5.

மோசே தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னவை ?

a)

கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றை

b)

வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தை

c)

பார்வோன் இஸ்ரவேலுக்கு செய்த எல்லாவற்றையும்

d)

கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும்

6.

"கர்த்தர் எல்லாத் தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர்" - இதை அறிந்தது யார் ?

a)

எகிப்தியர்

b)

எத்திரோ

c)

பார்வோன்

d)

மோசே

7.

யார் இடும்பு செய்தது, யார் அதை மேற்கொண்டது ?

4 lines
8.

எத்திரோ ____யையும் மற்றப் பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான்

4 lines
9.

ஆரோனும் இஸ்ரவேல் தலைவர் அனைவரும் வந்து மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் போஜனம்பண்ணினார்கள்

a)

TRUE

b)

FALSE

10.

ஜனங்கள் நியாயம்விசாரிக்கபட எது மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.

a)

மதியம்

b)

சாயங்காலம்

c)

இரவு

d)

நடுராத்திரி

11.

மோசே தன் மாமனை நோக்கி ஜனங்கள் எதற்காக தன்னிடத்தில் வருகிறார்கள் என்றான் ?

a)

நியாயம்விசாரிக்க

b)

தேவனிடத்தில் விசாரிக்கும்படி

c)

காரியம் உண்டானால்

d)

தேவகட்டளை கேட்கும்படி

12.

"நீர் செய்கிற காரியம் நல்லதல்ல" யாரால் சொல்லப்பட்டது ?

a)

ஆரோன்

b)

எத்திரோ

c)

பார்வோன்

d)

மோசே

13.

மோசேயின் மாமன் சொன்னவை ?

a)

நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது.

b)

நீர் செய்கிற காரியம் பாரமானது

c)

நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்

d)

இது உமக்கு மிகவும் பாரமான காரியம்

14.

மோசேயின் மாமன் சொன்னவை ?

a)

உமக்கு ஒரு காரியம் சொல்லுகிறேன்

b)

என் சொல்லைக்கேளும்

c)

தேவனும் உம்மோடுகூட இருப்பார்

d)

நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்

15.

மோசேயின் மாமன் எவற்றை மோசே ஜனங்களுக்கு தெரியப்படுத்தும் என்றார் ?

a)

கட்டளைகள்

b)

பிரமாணங்கள்

c)

செய்யவேண்டிய பலிகள்

d)

நடக்கவேண்டிய வழி

16.

மோசே எப்படிப்பட்ட மனிதரைத் தெரிந்து கொள்ள எத்திரோ சொன்னார் ?

a)

தேவனுக்குப் பயந்தவர்கள்

b)

உண்மையுள்ளவர்கள்

c)

பொருளாசையை வெறுக்கிறவர்கள்

d)

பொறுமையுள்ளவர்கள்

17.

மோசே தெரிந்து கொண்ட மனிதரைத் எத்தனை எத்தனை பேருக்கு அதிபதிகளாக ஏற்படுத்த எத்திரோ சொன்னார் ?

a)

50

b)

100

c)

1000

d)

500

18.

ஜனங்களை நியாயம்விசாரித்து சிறிய காரியங்கள் யாவையும் யார் தீர்க்கட்டும் என்று எத்திரோ சொன்னார் ?

a)

மோசே

b)

ஆரோன்

c)

தலைவர்கள்

d)

எத்திரோ

19.

_____ காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்

4 lines
20.

எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தது யார்

a)

மோசே

b)

ஆரோன்

c)

தலைவர்கள்

d)

எத்திரோ