wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Numbers 28-30

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What was ordained in Mount Sinai by the Lord?

சினாய் மலையில் கர்த்தரால் கட்டளையிடப்பட்டது என்ன?

a)

The commandments

கட்டளைகள்

b)

Observing sweet savor for the Lord

கரத்தருக்கு சுகந்தவாசனையை அனுசரிப்பது

c)

Ordination of Joshua

யோசுவாவின் நியமனம்

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

2.

When should there be holy convocation?

பரிசுத்த சபை கூடுதல் எப்போது இருக்கவேண்டும்?

a)

First day

முதலாம் நாளிலே

b)

Seventh day

ஏழாம் நாளிலே

c)

Day of first fruits

முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலே

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

3.

Offerings and bread should be observed in which season?

காணிக்கையையும் அப்பத்தையும் எந்த காலத்தில் செலுத்த வேண்டும்?

a)

Spring season

வசந்த காலம்

b)

Summer season

கோடை காலம்

c)

Due season

குறித்தகாலம்

d)

All seasons

அனைத்து பருவங்களும்

4.

In the seventh month there are three holy convocations?

ஏழாவது மாதத்தில் மூன்று சபைகூடுதல் உள்ளனவா?

a)

Yes

ஆமாம்

b)

No

இல்லை

5.

Feast of Lord should be observed for how many days?

எத்தனை நாட்கள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்க வேண்டும்?

.

a)

7 days/நாட்கள்

b)

15 days/நாட்கள்

c)

3 days/நாட்கள்

d)

1 month/மாதம்

6.

Can the Israelites work during a solemn assembly?

விசேஷித்த ஆசரிப்பு நாளின் போது இஸ்ரவேலர்கள் வேலை செய்ய முடியுமா?

a)

Yes

முடியும்

b)

No

முடியாது

7.

Who can disallow a vow of a married woman when he hears of it?

திருமணமான ஒரு பெண்ணின் பொருத்தனையை யார் மறுக்க முடியும்?

a)

Her father

அவளுடைய தந்தை

b)

Her brother

அவளது சகோதரன்

c)

Her husband

அவளுடைய புருஷன்

d)

Her mother

அவளது தாயார்

8.

Who can disallow the vow of a woman?

ஒரு பெண்ணின் பொருத்தனையை யார் மறுக்க முடியும்?

a)

Her father

அவளுடைய தந்தை

b)

Her brother

அவளது சகோதரன்

c)

Her husband

அவளுடைய புருஷன்

d)

A and C

ஏ மற்றும் சி

9.

if the husband shall any ways make them void after that he hath heard them; then he shall bear her iniquity.

அவளுடைய புருஷன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி பண்ணினால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான்.

a)

True

உண்மை

b)

False

பொய்

10.

If the father/husband disallows the vow the day they heard it, then the Lord shall_______her

தகப்பன்/புருஷன் பொருத்தனையை கேட்ட நாளில் அதை அனுமதிக்கவில்லை என்றால், கர்த்தர் அவளை_______

a)

Punish her

அவளை தண்டிப்பார்

b)

Forgive her

அவளை மன்னிப்பார்

c)

Reward her

வெகுமதி தருவார்

d)

Free her

அவளை விடுவிப்பார்