wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருவிவிலிய வினா விடை -ஜனவரி ( மத்தேயு1 -10)

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. "யாரும் இதை அறியாதபடி பார்த்துக்கொள் " என்று இயேசு யாரிடம் கூறினார் ?

a)

தொழுகைகூடத் தலைவர்

b)

தொழுநோயாளர்

c)

பார்வையற்றோர் இருவர்

2.

2. தேவையான வேலையாளர்களை தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் _______என்றார்.

a)

கூறுங்கள்

b)

மன்றாடுங்கள்

c)

சொல்லுங்கள்

3.

3. தவறி போன ஆடுகள் யார் ?

a)

யூத மக்கள்

b)

இஸ்ரயேல் மக்கள்

c)

பிறஇனத்தவர்

4.

4.மத்தேயு 5: 3-11 இல் பேறுபெற்றோர் என்ற வார்த்தை எத்தனை முறை இடம்பெற்றுள்ளது ?

a)

7

b)

8

c)

9

5.

5. யோசுவாவின் புதல்வர் எக்கோனியா வின் மறுபெயர் என்ன?

a)

யோவாக்கின்

b)

அராக்கு

c)

ரெகபயாம்

6.

6.பெரேட்சுவையும் , செராகுவையும்  யூதாவுக்குப் பெற்றேடுத்தவள் யார்?

a)

ராகேல்

b)

தாமார்

c)

ரூத்து

7.

7.யோசேப்பு  யார் அரசாளுவதாக கேள்விப்பட்டு யூதேயா போக அஞ்சினார்?

a)

போவாசு

b)

அர்க்கெலா

c)

யோரமின்

8.

8.யார் தலமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்கள்?

a)

தன் சகோதர சகோதிரிகளிடம் சினம் கொள்பவர்

b)

தன் சகோதரரையோ , சகோதிரியையோ 'முட்டாளே' என்பவர்

c)

கொலை செய்கிறவர்

9.

9. "நான்  உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள்" என்ற வசனம் மத்தேயு எந்த அதிகாரத்தில் உள்ளது?

a)

7:10

b)

10:27

c)

9:35

10.

10.____________ ஒருவர் வந்து போதகரே, நீர் எங்கு சென்றாலும்  நானும் உம்மை பின்பற்றுவேன் என்றார்

a)

மறைநூல் அறிஞர்

b)

சீடர்

c)

பரிசேயர்