NEW
Font size
WorksheetsPTA4
Total questions: 14
Worksheet time: 7mins
R = { (x, x2) | x ஆனது 13 ஐ விடக் குறைவான பகா எண்கள் } என்ற உறவின் வீச்சகமானது
{ 2, 3, 5, 7 }
{ 2, 3, 5, 7, 11 }
{ 4, 9, 25, 49, 121 }
{ 1, 4, 9, 25, 49, 121 }
A = { 1, 2, 3, 4 } மற்றும் B = { 4, 8, 9, 10 } என்க. சார்பு f : A⟶B ஆனது f = { ( 1, 4 ), ( 2, 8 ), ( 3, 9 ), ( 4, 10 ) எனக் கொடுக்கப்பட்டால் f என்பது
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
சமனிச் சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
உட்சார்பு
0
6
7
13
1729− ஐ பகாக் காரணிப்படுத்தும்போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுத
1
2
3
4
x2−2x−24 மற்றும் x2−kx−6 -யின் மீ.பொ.வ. (x−6) எனில், k -யின் மதிப்பு
3
5
6
8
2.5 செ.மீ.
5 செ.மீ.
10 செ.மீ.
52 செ.மீ.
ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமைய தேவையான நிபந்தனை
இரு பக்கங்கள் இணை
இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை
எதிரெதிர் பக்கங்கள் இணை
அனைத்துப் பக்கங்களும் சமம்
7x−3y+4=0 என்ற நேர் கோட்டிற்க்குச் செங்குத்தாகவும், ஆதி புள்ளி வழிச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு
2x−3y+4=0
3x−7y+4=0
3x+7y=0
7x−3y=0
sinθ=cosθ எனில் 2tan2+sin2θ+1 -ன் மதிப்பு
2−3
23
32
3−2
ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ.மீ. மற்றும் அதன் தடிமன் 4 செ.மீ. ஆகும். உருளையின் உயரம் 20 செ.மீ. எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கன அளவு
5600 க.செ.மீ
11200 க.செ.மீ
56 க.செ.மீ
3600 க.செ.மீ
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
P(A)>1
0≤P(A)≤1
P(ϕ)=0
P(A)+P(A)=1
ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு
81
41
83
21
ஒரு பல்லுறுப்புக்கோவையானது முழுவர்க்கம் எனில் அதன் காரணிகள் ----- எண்ணிக்கையில் அமையும்
ஒற்றைப்படை
பூச்சியம்
இரட்டைப்படை
இவை அனைத்தும்
a மற்றும் b என்பன இரு மிகை முழுக்கள்.இங்கு a > 0 ,b என்பது a-ன் காரணி எனில் a மற்றும் b ஆகியவற்றின் மீ.பொ.வ
b
a
3ab
ba
