wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PTA5

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

f(x)=(x+1)3(x1)3f\left(x\right)=\left(x+1\right)^3-\left(x-1\right)^3 குறிப்பிடும் சார்பானது

a)

நேரிய சார்பு

b)

ஒரு கனச்சார்பு

c)

தலைகீழ் சார்பு

d)

இருபடிச் சார்பு

2.

யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தை பயன்படுத்தி எந்த மிகை முழுவின் கணத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

a)

0,1,80,1,8

b)

1,4,81,4,8

c)

0,1,30,1,3

d)

1,3,51,3,5

3.

ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் 3131 உறுப்புகள் உள்ளன.  அதன் 1616 -வது உறுப்பு mm எனில், அந்தக் கூட்டுத்தொடர் வரிசையில் உள்ள அனைத்து உறுப்புகளின் கூடுதல்

a)

16 m16\ m  

b)

62 m62\ m  

c)

31 m31\ m  

d)

312 m\frac{31}{2}\ m  

4.

3y3y÷7y73y2\frac{3y-3}{y}\div\frac{7y-7}{3y^2} என்பது



a)

9y7\frac{9y}{7}  

b)

9y3(21y21)\frac{9y^3}{\left(21y-21\right)}  

c)

21y242y+213y3\frac{21y^2-42y+21}{3y^3}  

d)

7(y22y+1)y2\frac{7\left(y^2-2y+1\right)}{y^2}  

5.

இரு வடிவொத்த முக்கோணங்கள் Δ ABC\Delta\ ABC  மற்றும் Δ PQR\Delta\ PQR  -யின் சுற்றளவுகள் முறையே 3636  செ.மீ. மற்றும் 2424  செ.மீ. ஆகும்.   PQ = 10PQ\ =\ 10  செ.மீ.எனில் , ABAB  -யின் நீளம்

a)

6236\frac{2}{3} செ.மீ.

b)

1063\frac{10\sqrt{6}}{3}  செ.மீ.

c)

662366\frac{2}{3}  செ.மீ.

d)

1515  செ.மீ.

6.

(5,7),(3,p),(5,7),(3,p),  மற்றும் (6,6)(6,6)  என்பன ஒரு கோடமைந்தவை எனில்,  pp-   யின் மதிப்பு

a)

33  

b)

66  

c)

99  

d)

1212  

7.

acotθ+bcosecθ=pa\cot\theta+b\operatorname{cosec}\theta=p மற்றும் bcotθ+acosecθ=qb\cot\theta+a\operatorname{cosec}\theta=q எனில் p2q2p^2-q^2 -ன் மதிப்பு



a)

a2b2a^2-b^2  

b)

b2a2b^2-a^2  

c)

a2+b2a^2+b^2  

d)

bab-a  

8.

சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்

a)

1:2:31:2:3

b)

2:1:32:1:3

c)

1:3:21:3:2

d)

3:1:23:1:2

9.

கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?

a)

P(A)>1P\left(A\right)>1

b)

0P(A)10\le P\left(A\right)\le1

c)

P(ϕ)=0P\left(\phi\right)=0

d)

P(A)+P(A)=1P\left(A\right)+P\left(\overline{A}\right)=1

10.

முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரி ஆனது

a)

32.25

b)

44.25

c)

33.25

d)

30

11.

x2  25 = 0x^2\ -\ 25\ =\ 0 இன் தீர்வானது

a)

மெய்யெண் தீர்வுகள் இல்லை

b)

சமமான மெய்யெண் தீர்வுகள்

c)

சமமற்ற மெய்யெண் தீர்வுகள்

d)

கற்பனைத்தீர்வுகள்

12.
a)

2 X 3

b)

3 X 2

c)

3 X 4

d)

4 X 3

13.
a)

7

b)

-7

c)

6

d)

-6

14.

கோளத்தின் புறப்பரப்பிற்குச் சமமானது

a)

கோளத்தின் மொத்தப்பரப்பு

b)

அரைக்கோளத்தின் மொத்தப்பரப்பு

c)

அரைக்கோளத்தின் புறப்பரப்பு

d)

இவற்றில் ஏதுமில்லை