NEW
Font size
WorksheetsQuiz 06.03.23 யோவான்9-11
Total questions: 10
Worksheet time: 5mins
"இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம்..." என இயேசுவிடம் கேட்டது யார் ?
சீஷர்கள்
பரிசேயர்கள்
பிரதான ஆசாரியர்
இயேசு, பிறவிக்குருடனை எக்குளத்தில் போய் கண்களை கழுவ சொன்னார் ?
கெத்சமனே
சீலோவாம்
சீலோவாம் என்பதற்கு ____________ என்று அர்த்தமாம்.
தெரிந்துகொள்ளப்பட்டவன்
அழைக்கப்பட்டவன்
அனுப்பப்பட்டவன்
இயேசு தேவாலயத்தில் யாருடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார் ?
சாலொமோனுடைய
தாவீதிவினுடைய
சவுலினுடைய
ஆடுகள் எதை அறிந்திருக்கிறபடியினால் மேய்ப்பனுக்கு பின்செல்லுகிறது ?
மேய்ப்பனின் வாசத்தை
மேய்ப்பனின் சத்தத்தை
மேய்ப்பனின் உருவத்தை
வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவன் எப்படிப்பட்டவன் ?
கள்ளரும் கொள்ளைக்காரரும்
ஆடுகளுக்கு அன்னியன்
ஆடுகளின் மேய்ப்பன்
மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் எங்கு இருந்தனர் ?
பெத்தானியா
பெத்தலகேம்
நாசரேத்து
கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் யார் ?
மார்த்தாள்
மரியாள்
திதிமு என்னப்பட்ட சீஷன் யார் ?
தோமா
அந்திரேயா
யோவான்
நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் எனக்கூறியது யார் ?
மரியாள்
மார்த்தாள்
இருவரும்
