wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Taking up the Cross - 3

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

How will men know that we are disciples of Jesus? (John 13:35)

நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை மனிதர்கள் எப்படி அறிவார்கள்? (யோவான் 13:35)

a)

when we go to church

நாம் தேவாலயத்திற்கு செல்லும் போது

b)

when we love God

நாம் தேவனிடத்தில் அன்புள்ளவர்களாய் இருக்கும் போது

c)

when we love others

நாம் ஒருவரிலொருவர்அன்புள்ளவர்களாய் இருக்கும் போது

d)

when we pray

நாம் ஜெபிக்கும் போது

2.

"You shall know the truth and the truth shall set you free" - To whom did Jesus say this to?

"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" இயேசு யாரிடம் சொன்னது?

a)

Disciples

b)

Crowd

c)

Jews

d)

Pharisees

3.

A Disciple should.... (select all that apply)

வேதத்தின் படி சீஷன்... (பொருந்தும் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

Give up everything he has

தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிட வேண்டும்

b)

Hold to (obey) Jesus's Teaching

உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்

c)

ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருக்க வேண்டும்

should love One Another

d)

Take up his yoke

தன் நுகத்தை சுமக்க வேண்டும்

4.

Dead Sea - saves up its water and is dead

சவக்கடல் - அதன் தண்ணீரை வெளியே விடாமல் ஜீவன் இழந்து இருக்கிறது

Sea of Galilee - gives out its water and is full of life

கலிலேயா கடல் - அதன் நீரை இழக்கிறது. அதினால் ஜீவனோடு இருக்கிறது.

Which verse does this anology fit?

இந்த ஒப்புமை எந்த வசனத்திற்கு பொருந்தும்?

a)

John 13:35

யோவான் 13:35

b)

Mark 8:35

மாற்கு 8:35

c)

Luke 14:33

லூக்கா 14:33

d)

Matthew 11:28

மத்தேயு 11:28

5.

For it is written: “Be holy, because I am holy.” 1 Peter 1:__

நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. 1 பேதுரு 1 : __

a)

14

b)

15

c)

16

d)

17

6.

In which books of the Bible can this verse be found?

இந்த வசனம் பைபிளின் எந்த புத்தங்களில் இருக்கிறது?

a)

1 Peter

1 பேதுரு

b)

2 Peter

2 பேதுரு

c)

Deuteronomy

உபாகமம்

d)

Leviticus

லேவியராகமம்

7.

Paul learned to be content in which of the following situations?

பின்வருவனவற்றில் எந்த சூழ்நிலைகளில் திருப்தியாக இருக்க பவுல் கற்றுக்கொண்டார்?

a)
b)
c)
d)
8.

Which verse has this? Matthew 11:__

இது எந்த வசனத்தில் உள்ளது? மத்தேயு 11:__

a)

28

b)

29

c)

30

d)

31

9.

In Matthew 11:28-30 which words are repeated?

மத்தேயு 11:28-30ல் எந்த வார்த்தைகள் ஒரு முறைக்கு மேல் வருகிறது?

a)

yoke

நுகம்

b)

rest

இளைப்பாறுதல்

c)

my

என்

d)

come

வாருங்கள்

10.

In 1 Peter 1: 14, Paul calls us to be obedient _____________

1 பேதுரு 1:14ல், கீழ்ப்படிகிற ____________' ஆக இருக்குமாறு பவுல் நம்மை அழைக்கிறார்.

a)
b)
c)