wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுற்றுச்சூழல்

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

சுற்றுச்சூழல் என்றால் என்ன?

a)

சுற்றுச்சூழல் என்பது ஒரு பொருளாகும்

b)

நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களாகும்

c)

நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மட்டுமே ஆகும்.

d)

சுற்றுச்சூழல் என்பது வெளியே உள்ள பொருட்கள்

2.

இவற்றுள் எவை சுற்றுச்சூழலில் அடங்கும்? (3 பதில்களைத் தேர்ந்தெடுக)

a)
b)
c)
d)
3.

காற்று தூய்மைக்கேடு எப்படி ஏற்படுகிறது?

a)

மிருகங்களை வதைப்பதால்

b)

மரங்களை நடுவதால்

c)

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் வீசுவதால்

d)

குப்பைகளை எரிப்பதால்

4.

நெகிழி பைகளை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

a)

சுற்றுச்சூழல் தூய்மைகேடு ஏற்படும்

b)

சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கும்

c)

உயிரினங்கள் வளர்ச்சி அடையும்

d)

குப்பைகள் குறையும்

5.

கடைக்குச் செல்லும் போது பைகளுக்குப் பதிலாக எதை எடுத்துச் செல்லலாம்?

a)

அல்மாரி

b)

ஒன்றும் எடுக்க வேண்டாம்

c)

கூடை

d)

நாளிதழ்கள்

6.

சுற்றுச்சூழல் ................................... நமக்கு அளித்த வரம்.

a)

மிருகம்

b)

மனிதன்

c)

காற்று

d)

இறைவன்

7.

சுற்றுச்சூழலை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? (2 பதில்களைத் தேர்ந்தெடுக)

a)

சுத்தமான காற்றைச் சுவாசிக்க

b)

உயிரினங்களின் இருப்பிடத்தைக் காக்க

c)

உலகம் அழிந்துவிட

d)

பூமி வெப்பமடைய

8.

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.

a)

நாம் நெகிழிகளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்

b)

நாம் மரங்களை அதிகம் நட வேண்டும்

c)

நாம் குப்பைகளை அதிகம் வீச வேண்டும்

d)

நாம் காடுகளை எரிக்க வேண்டும்

9.

நாம் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்கலாம்?

a)

கடலில் குப்பைகளை வீச வேண்டும்

b)

மரங்களை அதிகம் வெட்ட வேண்டும்

c)

சாலைகளில் குப்பைகளை வீச வேண்டும்

d)

குப்பைகளை மறுபயனீடு செய்ய வேண்டும்

10.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் நன்மைகள் என்ன?

a)

உயிரினங்களை அழிக்க முடியும்

b)

நம் பூமியையும் இயற்கையையும் காக்க முடியும்

c)

தூய்மையான காற்று கிடைக்காது

d)

உலகம் அழிந்து விடும்