wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

79 NTH WEEK EZEKIEL 41 - 44

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எந்த வாசலில் பிரவேசிப்பார் ?

a)

கிழக்கு

b)

மேற்கு

c)

வடக்கு

d)

தெற்கு

2.

ஒரு முழ அளவு என்பது எவ்வளவு என்று கர்த்தர் கூறினார் ?

a)

ஒரு கை முழம் மற்றும் ஆறு விரற்கடை கொண்டது.

b)

ஒரு கை முழம் மற்றும் நாலு விரற்கடை கொண்டது.

3.

பாவநிவாரண பலிக்கு பின்னதாக செலுத்தப்பட்ட பலிகளில் ஆசாரியர்கள் எதை தூவி பலி செலுத்தினர் ? எத்தனையாம் நாள் முதல் இஸ்ரவேல் புத்திரர் பலிசெலுத்தலாம் என்று கர்த்தர் கூறினார் ?

a)

உப்பு மற்றும் 1 ம் நாள் முதல்

b)

உப்பு மற்றும் 7 ம் நாள் முதல்

c)

உப்பு மற்றும் 8ம் நாள் முதல்

4.

பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம் பண்ணும் படிக்கு எத்தனை கோல் நீளமும் அகலமும் உடைய மதில் இருந்தது ?

a)

20 கோல்

b)

10 கோல்

c)

500 கோல்

d)

100 கோல்

5.

மகா பரிசுத்த ஸ்தலத்தின் நீளம் மற்றும் அகலம் எவ்வளவு?

a)

10 முழம்

b)

20 முழம்

c)

60 முழம்

d)

100 முழம்

6.

ஒவ்வொரு கேருபீனும் எத்தனை முகங்களை கொண்டிருந்தன ? அவை என்னென்ன ?

a)

2 முகங்கள் மற்றும் மனித முகம் , சிங்க முகம்

b)

4 முகங்கள் மற்றும் மனித முகம் , சிங்க முகம் , கழுகு முகம், எருது முகம்

7.

முதலாம் நாளில் பலியிடப்படுகின்ற இளங்காளையை எங்கே பலி செலுத்தினர் ?

a)

பரிசுத்த ஸ்தலத்தின் புறம்பே

b)

பலிபீடத்தின் மீது

8.

அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே ஒரு சுவர் இருக்கும்படி, தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள் வாசல் நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து, என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் செய்த அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் சமுகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.

a)

எசேக்கியேல் 41 : 8,9

b)

எசேக்கியேல் 42 : 8,9

c)

எசேக்கியேல் 43 : 8,9

9.

இஸ்ரவேல் புத்திரர்களோடு சேர்ந்து யாரும் நரகலான விக்கிரகங்களை பின்பற்றினார்கள் ? அதனால் அவர்களுக்கு என்ன வேலை மாத்திரம் கொடுக்கப்பட்டது?

a)

லேவியர்கள் மற்றும் பலி செலுத்துதல் , காவல் காக்கின்ற வேலை

b)

யூதர்கள் மற்றும் காவல் காக்கின்ற வேலை

10.

உட்பிராகார வாசலில் பிரவேசிக்கும் போது எதனால் தயாரிக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும்? எதை அணிய கூடாது?

a)

ஆட்டு மயிர் வஸ்திரங்கள் மற்றும் சணற்நூல் உடுப்புகள்

b)

சணற்நூல் வஸ்திரங்கள் மற்றும் ஆட்டுமயிர் உடுப்புகள்

11.

இஸ்ரவேல் புத்திரர்கள் வழிதப்பி போன போது பரிசுத்த ஸ்தல காவலை காத்தவர்கள் யார்?அதனால் பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியர்களாக யாரை ஆராதனை செய்ய வேண்டுமென்று கர்த்தர் கூறினார்?

a)

லேவியர்கள்

b)

யூதர்கள்

c)

சாதோக்கின் புத்திரரான ஆசாரியர்கள்

12.

சரியா ? தவறா ?

ஆசாரியர்கள் விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் விவாகம்பண்ண கூடாது.ஆனால் ஒரு ஆசாரியரின் மனைவியாயிருந்த விதவையை விவாகம்பண்ணலாம்.

a)

சரி

b)

தவறு

13.

நிரப்புக.

என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என் ---------- என் ----------- கைக்கொண்டு, என் ---------பரிசுத்தமாக்கக்கடவர்கள்.

a)

நியாயப்பிரமாணத்தையும் ; கட்டளைகளையும் ; ஓய்வுநாட்களை

b)

ஓய்வுநாட்களையும் ; கட்டளைகளையும் ; நியாயப்பிரமாணத்தை

14.

கீழ்கண்டவைகள் எல்லாம் யாருக்குரியது ?

போஜன பலி - பாவ நிவாரண பலி - குற்றநிவாரண பலி -முதற்கனியின் முதற்பலன்கள் - பிசைந்த மாவில் முதற்பாகம் .

a)

சாதோக்கின் புத்திரரான ஆசாரியர்கள்

b)

லேவியர்கள்

c)

யூதர்கள்

15.

சரியா ? தவறா ?

ஆசாரியர்கள் தலை மயிரை சிரைத்தல் கூடாது.

நீளமாய் வளர்த்தல் கூடாது.

கத்தரிக்கவும் கூடாது

a)

சரி

b)

தவறு