wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Joshua 24

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. சாலமோனை பார்க்க வந்த ராஜஸ்திரியின் பெயரில் ஒரு பட்டணம்

a)

ஒர்மா

b)

பாலா

c)

சேபா

2.

2. குரங்கை அழைக்கும் பெயரில் ஒரு பட்டணம்

a)

ஆதமா

b)

ராமா

c)

ஆத்மி

3.

3. திம்னாத் சேரா எந்த மலைத்தேசம்?

a)

இசக்கார்

b)

எப்பிராயீம்

c)

நப்தலி

4.

4. தப்பி வருகிறவன் வரும் வாசல் எது?

a)

ஒளி முகவாசல்

b)

குதிரை வாசல்

c)

பழைய வாசல்

5.

5. ஆய லோன்

a)

நட்சத்திரம்

b)

சூரியன்

c)

சந்திரன்

6.

6. கொலையாளிக்கு நியமிக்கப்பட்ட பட்டணம்

a)

அடைக்கலமானது

b)

அரணிப்பானது

c)

குடியிருப்பு உள்ளது

7.

9. காலேபுக்குக் காணியாட்சி

a)

தாபரம்

b)

மலைதேசம்

c)

பட்டிகள்

8.

10. நப்தலி

a)

கிபியோன்

b)

கலிலேயா

c)

ஆயலோன்

9.

11. நியாயப்பிரமாண கற்பனையின் படி செய்ய

a)

சாவதானம்

b)

அசட்டை

c)

தீர்மானம்

10.

12. யாருடைய அக்கிரமம் நமக்கு போதாதா?

a)

லேவியர்

b)

பேயோர்

c)

ஆசாரியர்

11.

13. வேறொரு பலிபீடம் கட்டுவது

a)

இரண்டகம்

b)

சமாதானம்

c)

உடன்பாடு

12.

14. பினெகாஸ் சம்பந்தப்பட்ட இன்னொருவர்

a)

ஓபதியா

b)

ஓனான்

c)

ஓப்னி

13.

15. நானும் என் வீட்டாருமோவென்றால்

a)

பாடல்

b)

எல்லாம்

c)

தெரிவு வசனம்

d)

தீர்மானம்

14.

7. காலேபின் தகப்பன்

a)

எப்புன்னே

b)

நூன்

c)

அர்பா

15.

8. அடைக்கல பட்டணம்

a)

கோலான்

b)

திம்னா

c)

ஓலோன்