wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ARK BIBLE QUIZ

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வேதாகமத்தின் முதல் ராஜா யார்?

a)

தாவீது

b)

சவுல்

c)

சாலமோன்

d)

பவுல்

2.

வேதாகமத்தில் முதன் முதல் தசம பாகம் கொடுத்தது யார்?

a)

ஆதாமின் மகன்கள்

b)

ஆபிரகாம்

c)

ஈசாக்கு

d)

ஆதாம்

3.

கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், __________ ஜீவ வழி..

a)

போதக சிட்சை

b)

போதகம்

c)

சிட்ச்சை

d)

இயேசு

4.

வேதாகமத்தின் முதலாவது கட்டப்பட்ட கட்டிடம் எது?

a)

சாலமோன் ஆலயம்

b)

சாலமோன் அரண்மனை

c)

பித்தோம், ரமசேஸ்

d)

பாபேல்

e)

ஏதேன் தோட்டம்

5.

வேதாகமத்தில் முதலாவது நிலத்திற்கு பத்திரம் போட்டது யார்?

a)

ஆபிரகாம்

b)

யாக்கோபு

c)

எரேமியா

d)

தாவீது

6.

வேதாகமத்தில்...என் மனைவியும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டால், என் மகனும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான், நானும் நிறப்பப்பட்டேன்..நான் யார்?

a)

தாவீது

b)

கொர்நெளியு

c)

பேதுரு

d)

மனோவா

e)

சகரியா

7.

யெதிதியா என்று பெயரிடப்பட்ட ராஜா யார்?

a)

எசேக்கியா

b)

மனாசே

c)

யோசியா

d)

சாலமோன்

8.

"லூஸ்" என்னும் பெயருடைய பட்டம் எது?

a)

பெத்லகேம்

b)

சமாரியா

c)

பெயர்செபா

d)

பெத்தேல்

9.

"எனக்கு பிரன் யார்?" - இந்த கேள்வியை இயேசுவிடம் கேட்டபின், அவரால் சொல்லப்பட்ட உவமை எது?

a)

இளைய குமாரன்

b)

தாலந்து

c)

வீடேஜமானும் கூலிக்காரரும்

d)

நல்ல சமாரியன்

10.

"அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது, இவள் மிகவும் அன்பு கூர்ந்தாலே" இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ள புத்தகம் எது?

a)

மத்தேயு

b)

மார்கு

c)

லூக்கா

d)

யோவான்

11.

ஸ்தேவானுக்கு பின், இரத்த சாட்சியாக மரித்தது யார்?

a)

தோமா

b)

யோவான்

c)

யாக்கோபு

d)

பேதுரு