wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PFL - V Tamil Ch 39

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த மரம் எது?

a)

கருவேல மரம்

b)

ஆலமரம்

c)

மாமரம்

d)

பனைமரம்

2.

கருவேல மரத்தில் கூடு கட்டிய பறவை எது?

a)

பாடும் பறவை

b)

மைனா

c)

சிட்டுக்குருவி

d)

தூக்கணாங்குருவி

3.

பறவை இரண்டும் என்ன செய்து கொண்டிருந்தன?

a)

இரைதேட சென்றன

b)

பாடி கொண்டிருந்தன

c)

ஊஞ்சலாடின

d)

குதித்துக் கொண்டிருந்தன

4.

மழையில் நனைந்த விலங்கு எது?

a)

தூக்கனாங்குருவி

b)

குரங்கு

c)

சிங்கம்

d)

புலி

5.

குரங்கிற்கு அறிவுரை கூறியது யார்?

a)

மயில்

b)

தூக்கணாங்குருவி

c)

துறவி

d)

யானை

6.

தூக்கணாங்குருவியின் கூட்டை பிய்த்துக் கீழே எறிந்தது யார்?

a)

மயில்

b)

துறவி

c)

யானை

d)

குரங்கு

7.

தூக்கணாங்குருவிகளுக்கு ஆதரவு அளித்தவர் யார்?

a)

பசு

b)

மயில்

c)

துறவி

d)

சிங்கம்

8.

கெட்டவருக்கு அறிவுரை கூறினால் ______ விளையும்

a)

கேடு

b)

நன்மை

c)

நல்லது

d)

இவற்றில் எதுவுமில்லை

9.

ஓசை என்பதன் பொருள் என்ன?

a)

சப்தம்

b)

அமைதி

c)

பாடல்

d)

நிசப்தம்

10.

நறுமணம் என்பதன் பொருள் என்ன?

a)

கெட்ட வாடை

b)

மோப்பம்

c)

நல்ல வாசனை

d)

கெட்ட மனம்