Font size
S
M
L
XL
WorksheetsGrade 5 Grammer
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
சொல் எத்தனை வகை
a)
1
b)
2
c)
3
d)
4
2.
பெயர்ச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு
a)
மரம்
b)
வா
c)
அவன்
d)
வந்தான்
3.
ஒருமைக்கு எடுத்துக்காட்டு
a)
நாய்
b)
அவர்கள்
c)
வந்தார்கள்
4.
எண் எத்தனை வகை
a)
3
b)
2
c)
1
d)
4
5.
காலம் எத்தனை வகை
a)
நான்கு
b)
ஐந்து
c)
மூன்று
d)
இரண்டு
6.
இறந்த காலத்துக்கு எடுத்துக்காட்டு
a)
வந்தான்
b)
வருகிறான்
c)
வருவான்
7.
சொல்லிய உறுப்புக்களில் ஒன்று
a)
பயனிலை
b)
வந்தான்
c)
அவன்
d)
வினா
8.
கிளி பழத்தைக் கொத்தியது. இதில் எழுவாய்
a)
பழத்தை
b)
கிளி
c)
கொத்தியது
9.
சொல்லிய உறுப்புக்கள் எவை?
a)
எழுவாய், பயனிலை, சுயப்படுபொருள்
b)
ஒருமை, பன்மை
c)
தன்மை, முன்னிலை
10.
ஆண்பால் பெண்பால் _________ என்பன உயர்திணை
a)
பலவின் பால்
b)
பலர்பால்
c)
ஒன்றன்பால்
11.
பலவின் பாலுக்கு எடுத்துக்காட்டு
a)
அவர்கள்
b)
மாணவர்கள்
c)
ஆடுகள்
d)
மாடு
Reset
