wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பிசிராந்தையார் கேள்விகள்

Total questions: 11

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பிசிராந்தையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

a)

பொள்ளாச்சி

b)

சோழ நாடு

c)

பாண்டிய நாடு

d)

பிசிர்

2.

சோழனின் மூத்த புத்திரனின் பெயர்?

a)

செங்கோச்சோழன்

b)

பொத்தியார்

c)

இளங்கோச்சோழன்

d)

பட்டுக்குடை

3.

பிசிராந்தையார் நாடகத்தில் வடக்கிருந்தவர்கள் எத்தனை பேர்?

a)

2

b)

3

c)

4

d)

1

4.

யார் இந்த ஓடைப்பூ?

a)

பச்சைக்கிளியின் தங்கை

b)

பச்சைக்கிளியின் பிணத்தைக் கண்டெடுத்தவள்

c)

உடையப்பனின் மனையாள்

d)

வலைஞி

5.

பிசிராந்தையார் நாடகத்தின் உச்சம்?

a)

வடக்கிருத்தல் நிகழ்வு

b)

சோழப்புதல்வர்கள் சதித்திட்டம் தீட்டுதல்

c)

சோழப்புதல்வர்கள்போருக்குத் தயாராகுதல்

d)

சோழப்புலவர் கோப்பெருஞ்சோழனுக்கு அறிவுரை கூறுதல்

6.

பிசிராந்தையார் நாடகத்தை எழுதியவரின் அடை யாது?

a)

கிறுக்கன்

b)

கனகசுப்புரத்தினம்

c)

பாவேந்தர்

d)

பாரதிதாசன்

7.

பாரதிதாசன் ஈடுபடாத துறை யாது?

a)

கல்வி

b)

திரைப்படம்

c)

காவியம்

d)

கவிதை

8.

தூயனைப் பற்றிய தவறான கூற்று யாது?

a)

வஞ்சகன்

b)

பாசக்காரன்

c)

நல்லவன்

d)

சுயநலவாதி

9.

தூயனின் சொந்த நாடு எது?

a)

பாண்டிய நாடு

b)

சேர நாடு

c)

சோழ நாடு

d)

பிசிர்

10.

இளங்கோச்சோழனின் சதித்திட்டத்தில் தயங்கியபடி இணைந்தவர் யார்?

a)

புல்லாற்றூர் எயிற்றியனார்

b)

படைத்தலைவர்

c)

உழுவைத்திறல்

d)

செங்கோச்சோழன்

11.

பிசிராந்தையார் நாடகத்தில் முக்கியமான பாத்திரம் யார்?

a)

இளங்கோச்சோழன்

b)

தூயன்

c)

பிசிராந்தையார்

d)

சோழப்புதல்வர்கள்